Home / Entertainment / Cinema / Cine News / ‘அருவி’ படம் குறித்து விஜய் சேதுபதி, ஜெயம் ரவி

‘அருவி’ படம் குறித்து விஜய் சேதுபதி, ஜெயம் ரவி

கடந்த வாரம் வெளியாகி மக்கள் மனதினை கவர்ந்த படம் ‘அருவி’. இப்படம் மக்கள் மனதை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் அதிகம் ரசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று விஜய் சேதுபதி, “இந்த படத்துக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ” அருவி படத்தை மக்களுடன் ரசிகனாக பெருமித்துடன் பார்த்தேன்” என்று கூறியிருக்கிறார்.மேலும் அவர் தனது ப்ரொபைல் புகைப்படத்தில் ‘அருவி’ பட போஸ்ட்டரை வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்