Home / Entertainment / Cinema / Cine News / ஒரே நாளில் இத்தனை லட்சமா- இணையதளத்தில் இணைந்த மக்களின் விவரம்

ஒரே நாளில் இத்தனை லட்சமா- இணையதளத்தில் இணைந்த மக்களின் விவரம்

நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை ஒருங்கிணைக்க புதிய இணையத்தளம் ஒன்றை நேற்று துவங்கினார். துவங்கிய 24 மணி நேரத்திற்குள் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளனர். இந்த தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டில் உள்ள செல்வாக்கை இது காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பரபரப்பாக பேசப்படும் ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பது பற்றி ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.”ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல். இது எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியல் ஆகும்” என ரஜினி கூறியுள்ளார்.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்