Home / Entertainment / Cinema / Songs / ‘திருட்டுப்பயலே-2’ படத்தின் தீம் பாடல் வீடியோ

‘திருட்டுப்பயலே-2’ படத்தின் தீம் பாடல் வீடியோ

சுசி கணேஷன் இயக்கத்தில், பாப்பி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா ஆகியோர் நடிக்கும் படம் ‘திருட்டுப்பயலே-2’.

ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் இப்படத்தின் தீம் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்