Home / Entertainment / Cinema / Cine News / தான சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் வெளியானது – சூர்யா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், அனிருத்

தான சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் வெளியானது – சூர்யா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், அனிருத்

தான சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் வெளியானது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இந்த படம் ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டீஸர் வெளியானது.

மேலும் தற்போது, தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு ‘கேங்’ என்று பெயர் வைத்துள்ளார்களாம்.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்