Home / Entertainment / Cinema / Cine News / ‘அருவி’ படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்

‘அருவி’ படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்

புதுமுக நடிகை அதிதி பாலன் நடிப்பில் புதுமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் அருவி. இப்படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் அருண் பிரபுவுக்கு இன்று சூப்பர்ஸ்டாரிடமிருந்த தொலைபேசி அழைப்பு வந்ததாம். அவர்,அருவி படத்தை பாராட்டி பேசினாராம். இது பற்றி இயக்குனர் அருணபிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில், அவர் ரஜினியின் இந்த தொலைபேசி அழைப்பு மகிழ்ச்சியை அளிக்கிறத, என்பது போல் பதிவு செய்துள்ளார்.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்