Home / Entertainment / Cinema / Cine News / ‘ஸ்கெட்ச்’ படத்தின் ‘தாடிக்காரா’ பாடல் லிரிக் வீடியோ

‘ஸ்கெட்ச்’ படத்தின் ‘தாடிக்காரா’ பாடல் லிரிக் வீடியோ

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா ஜோடியாக நடித்து வரும் படம் ‘ஸ்கெட்ச்’. ‘மூவிங் பிரேம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தாடிக்காரா’ பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்