Home / Entertainment / Cinema / Cine News / ராகவா லாரன்சின் அரசியல் அறிவிப்பு ஒத்திவைப்பு

ராகவா லாரன்சின் அரசியல் அறிவிப்பு ஒத்திவைப்பு

சூப்பர்ஸ்டாரின் மிக பெரிய ரசிகனான ராகவா லாரன்ஸ் அவரது அரசியல் பயணம் குறித்த தகவலை நாளை வெளியிடுவதாக இருந்தார்.

காஞ்சனா 3 படப்பிடிப்பில் இருந்த அவருக்கு தனது ரசிகர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவர் கடலூருக்கு சென்றுள்ளார்.

தனது அரசியல் அறிவிப்பை பற்றி வரும் ஜனவரி 7ஆம் தேதி கூறுவதாக அவர் கூறியுள்ளார்

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்