Home / Entertainment / Cinema / Cine News / ‘நிமிர்’ படத்தின் ட்ரைலர்

‘நிமிர்’ படத்தின் ட்ரைலர்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் நடித்து வரும் படம் ‘நிமிர்’. இந்தப் படம் மலையாளத்தில் வெளியான ‘மகிஷினிதே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக்காகும். இப்படத்தினை சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்து வருகிறார். தர்புகா சிவா, பி.அஜனீஷ் லோக்நாத் இணைந்து இசையமைத்து வரும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்