Home / Entertainment / Cinema / Cine News / ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் – ட்ரைலர்

ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் – ட்ரைலர்

ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் மதுரவீரன். இதை பி.ஜி .முத்தையா என்பவர் இயக்கியுள்ளார். இதில் சமுத்திரக்கனி மற்றும் சண்முக பாண்டியன் நடித்துள்ளனர்.இந்த படம் முழுவதும் ஜல்லிக்கட்டையும் அதை சார்ந்த பிரச்னைகளையும் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது . இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்