Home / Entertainment / Cinema / Cine News / கர்ணன் படத்தினை நிராகரித்த விக்ரம்-ஒப்புக்கொண்டதன் காரணம் இதுதானாம்

கர்ணன் படத்தினை நிராகரித்த விக்ரம்-ஒப்புக்கொண்டதன் காரணம் இதுதானாம்

Tags
“மஹாவீர் கர்ணா” படம் ரூ.300 கோடி ரூபாயில் மிக பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இதில் நடிகர் விக்ரம் கர்ணன் வேடத்தில் நடிப்பார் என இயக்குனர் ஆர்.எஸ்.விமல் அறிவித்தார். முதலில் விக்ரமை இயக்குனர் அணுகியபோது அவர் இந்த படவாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். தான் இந்த ரோலில் நடிப்பது சரியாக இருக்காது என அவர் கூறினாராம். கர்ணன் வேடத்தில் சிவாஜி கணேசன், என்.டி ராமா ராவ் உள்ளிட்டவர்கள் நடித்த படங்களை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கும்⁉என விக்ரம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் தான் கர்ணன் பற்றி 3 வருடமாக செய்த ஆராய்ச்சி பற்றி தெரிவித்துள்ளார். அதை கேட்டதும் விக்ரம் உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்