Home / Entertainment / Cinema / Cine News / தமிழக முதல்வருக்கு கமலின் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு கமலின் வேண்டுகோள்

தமிழகம் முழுக்க தற்போது அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டரைக் நடத்தி வருகின்றனர். இதனால், பொது மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

பொங்கலுக்கு அதுவே அரசு தரும் விலைமதிப்பில்லா பரிசாகும்” என்று கூறியுள்ளார்.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்