Home / Entertainment / Cinema / Cine News / அருள்நிதி மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் ட்ரைலர்

அருள்நிதி மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் ட்ரைலர்

மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இது ஒரு ஆக்க்ஷன் திரில்லர் திரைப்படம். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம்தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்களை விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்