Home / Entertainment / Cinema / Reviews

Category - Reviews

தினேஷ், நந்திதா மீண்டும்உ இணைந்து கலக்கு உள்குத்து படம் எப்படி இருக்கு

முட்டம் அழகான மீனவ கிராமம். கடற்கரையில் உட்கார்ந்து எதையோ யோசித்துகொண்டிருகிறார் ஹீரோ தினேஷ். வழியில் எதிர்பாராத விதமாக பால சரவணனை சந்திக்கிறார். அதன் பின்...

குழந்தைகளுக்காகவே வெளியான சங்குசக்கரம் ஒரு பார்வை

இந்த படத்தின் கதையில் 7 குழந்தைகள். இந்த குழந்தைகளோடு ஒன்றிணைய சிறுவன் டார்வின் எனபவன் வருகிறான். ஆனால் அந்த குழந்தைகள் பட்டாளம் ஏதோ ஒரு காரணம் காட்டி டார்வினை...

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் வெளியான பலூன் படம் ஒரு பார்வை

துணை இயக்குனராக உள்ள ஜெய், இயக்குனர் ஆக வேண்டுமென்ற முயற்சியில் உள்ளார். இந்நிலையில் ஒரு தயாரிப்பாளர் ஜெய்யை ஓர் பேய் கதையினை எழுதி வர சொல்கிறார். இதற்கிடையே...

நடிகர் சந்தானம், வைபவி நடித்த சக்க போடு போடு ராஜா படம் ஒரு பார்வை

நடிகர் சந்தானம் மக்கள் மனதில் தான் ஒரு காமெடியனாக பதிந்து விட்டார். தற்போது அதனை ஹீரோவாக பதிய வைக்கும் முயறிச்சியில் முழு மூச்சாக இறங்கி செயல்பட்டு வருகிறார்...

சிவகார்த்திகேயன், நயன்தார, பஹாத் பாசில் நடித்த வேலைக்காரன் படத்தின் ஒரு பார்வை

சென்னையில் உள்ள கொலைக்கார குப்பத்தில் வாழ்பவர் சிவகார்த்திகேயன். அந்த இடத்தில் எல்லோரும் பிரகாஷ் ராஜின் கண்ட்ரோலில் அடிதடி என வேலைப்பார்த்து வர, இது...

நகுல், ஆஸ்னா சாவேரி நடித்து வெளியான பிரம்மா டாட் காம் படம் எப்படி இருக்கு

ஹீரோவான நகுல் சாதாரண குடும்பத்தில் இருந்து ஒரு சொகுசு வாழ்க்கை அடைய நினைக்கிறார். அவருக்கு அம்மாவாக நடிகை கௌசல்யா. வழக்கமான குடும்பம் போல தான் இவர்களும் மகன்...

உலக அழகி போனால் கூட பார்க்காதவர்கள், ஏன் அரவாணி சென்றால் இப்படி பார்க்கின்றார்கள் – அருவி படம் எப்படி

அருவி முதல் காட்சியிலேயே தீவிரவாதி என்று விசாரணை நடத்தப்படுகின்றாள். அதை தொடர்ந்து ஒவ்வொருத்தரும் அருவி யார் என்று சொல்ல ஆரம்பிக்க அப்படியே கதை தொடங்குகின்றது...

திருட்டு பயலே-2 ஓர் பார்வை – பாபிசிம்ஹா, அமலா பால், பிரசன்னா

பாபி சிம்ஹா காவல்துறையில் நேர்மையாக ஒரு நபராக தன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். தன் பணியில் என்றும் நேர்மையாக உள்ளதால் பல ஊர்களுக்கு மாற்றுகின்றனர்...

அண்ணாதுரை ஓர் பார்வை – விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மஹிமா

படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம். அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து பிடித்தது போல...