Home / Entertainment / Cinema / Cine News / ‘அருவி’ படத்தினை பாராட்டிய ரஜினியின் இயக்குனர்

‘அருவி’ படத்தினை பாராட்டிய ரஜினியின் இயக்குனர்

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் நம் நினைவிற்கு வருவது இயக்குனர் ஷங்கர் தான். இவர் தற்போது நமது தலைவர் ரஜினியை வைத்து ‘2.0’ படத்தினை இயக்கி வருகிறார்.

படமும் இருக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இவர் அண்மையில் வெளியான ‘அருவி’ படத்தினை பார்த்துள்ளார். அது அவருக்கு மிகவும் பிடித்ததால் அந்த படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், “அருவி ஒரு நல்ல படம், இயக்குனரின் அருமையான கதையை இயக்கியுள்ளார், அதோடு அதிதி பாலன் மற்றும் அனைவரும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர்” என பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்