Home / Entertainment / Cinema / Cine News / இரண்டு நாட்களுக்கு மட்டுமே ‘அருவி’ படம் தியேட்டர்களில் ஓடும்-எஸ்.ஆர்.பிரபு

இரண்டு நாட்களுக்கு மட்டுமே ‘அருவி’ படம் தியேட்டர்களில் ஓடும்-எஸ்.ஆர்.பிரபு

கடந்த வாரம் ‘அருவி’ படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது.

இதனை மனதில் கொண்டு, “அருவி போன்ற சிறியபடத்திற்க்கு தியேட்டர் கிடைக்காது. அதனால் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அருவி படம் தியேட்டர்களில் ஓடும்” என அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்