Home / Entertainment / Cinema / Cine News / முக்கிய படத்திலிருந்து விலகிய அமலா பால்

முக்கிய படத்திலிருந்து விலகிய அமலா பால்

நடிகை அமலா பாலுக்கு சமீபத்தில் திருட்டு பயலே 2 படம் வெளியானது. இதனை தொடர்ந்து, அவர் மலையாளத்தில் காயம்குளம் கொச்சுன்னி படத்தில் நிவின் பாலியுடன் நடிக்க கமிட்டாகியிருந்தார்.

கேரளாவில் 1980 களில் நடந்த பயங்கர கொள்ளை சம்பத்தை பிரதிபலிக்கும் படியாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

இதில் ஹீரோயினாக நடிக்கயிருந்த அமலா பால் படத்திலிருந்து திடீரென விலகிவிட்டராம். இந்நிலையில், அமலாபாலிற்கு பதில், பிரியா ஆனந்த் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

amala paul

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்