Home / Entertainment / Cinema / Cine News / திருப்பதியில் நடிகை நமீதாவின் திருமணம் – வீடியோ இதோ

திருப்பதியில் நடிகை நமீதாவின் திருமணம் – வீடியோ இதோ

நடிகை நமீதா தெலுங்கு சினிமாவில் படத்தயாரிப்பாளரான வீரேந்திர சவுத்ரியின் திருமணம் இன்று திருப்பதியில் எளிதாக நடந்து முடிந்தது. நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துக்கொண்டனர். மேலும், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த நமீதா முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர்களது கல்யாண வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்