Home / Entertainment / Cinema / Cine News / அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் தகவல்

அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆந்திராவில் மந்த்ராலயத்திற்கு சென்று பூஜைகள் செய்து விட்டு நேற்று சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் அவரை சந்தித்த பத்திரிகையாளர்கள் அவரிடம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு ரஜினி, “உடனடியாக இறங்குவதற்கு அவசரம் இல்லை” என கூறினார். மேலும், தனது பிறந்த நாளன்று ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Movie Ticket Offers

இன்றைய நிகழ்வுகள்